புதிய கல்விக்கொள்கையை

img

புதிய கல்விக்கொள்கையை விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுக!

மத்திய அரசின் புதிய வரைவு  கல்விக்கொள்கை தொடர்பாக  விவாதிக்க தமிழக சட்டமன் றத்தை கூட்ட வேண்டும் என்று  முதலமைச்சருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.